உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…

ஏறத்தாழ 400 நாட்களுக்குப் பிறகு தோனி, இன்று மீண்டும் கிரிக்கெட் களம் காண்கிறார். இதனால் ரசிகர்கள் தோனியை மைதானத்தில் சந்திபதில் ஆர்வத்துடன் இருந்தனர். இவ்வளவு நாட்கள் தோனியை பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக புதிய லுக்கில் வந்தார் தல தோனி.


ஏற்கனவே தல என்று கூப்பிட்டதால் என்னவோ சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் வலம் வந்தார் தல. இதனிடையே சென்னைக்கு முதுமையான அணி என்ற பட்டபெயரும் இருக்கிறது அது என்ன வென்றால் இங்கு இருக்கும் அதிகமான வீரர்கள் 30+ தான்.

msd

ஆனால் இன்று வந்த தோனியோ வேற லெவலில் இருக்கிறார். இதனால் வெகுநாள் கழித்து தோனியை பார்த்த ரசிகர்களுக்கு இது பெரும் உற்சாகமாக இருக்கும்.

Newsnation_Admin

Next Post

மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை ... தல தோனி பேச்சு!

Sat Sep 19 , 2020
ஒரு ஜெண்டில்மேன் கேம் விளையாடப் போகிறோம் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார் 2020 சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு […]
அம்பத்தி ராயுடு நீக்கம்...தோனி கூறிய காரணம்!

You May Like