தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

ரூ.1.5 லட்சம் வைரக்கல்லை முழுங்கிய நாய்க்குட்டி! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

புனேயில் ஆறு மாத நாய்க்குட்டி ஒன்று வீட்டிலிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள இரண்டு வைரக்கற்களை விழுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

white diamond on black stone

பொதுவாக நாய்க்குட்டிகளும் பல் முளைத்த வயதில் எதை உண்பது என்ற சரியான நெறிமுறை தெரியாததால் பார்த்த அனைத்தையும் வாயில் வைக்கும். கிட்டத்தட்ட நம் குழந்தைகளை போல தான் அவைகளும்.

அதே போல தான் புனேவில் நடந்துள்ளது. இது ஒரு ஆறு மாத லேப்ராடர் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி. ஒரு நாள் தங்கள் வைரகற்களை காணாமல் தேடிய அவர்களுக்கு இந்த நாய்க்குட்டி கண்டதையும் கடிப்பதை பார்த்ததும் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் கால்நடை மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். அப்போது வைரக்கற்கள் நாயின் வயிற்றில் உள்ளதை அறிந்த மருத்துவர் கேஸ்டிரோஸ்கோப்பி மூலம் நாயின் செரிமான பகுதியில் இருந்த வைரக்கற்களை வெளியில் எடுத்தனர்.

அதோடு சேர்த்து ஒரு ஊசி, 2 கோட் பட்டன், ரப்பர் ஒயர், சில நூல்கள் எடுக்கப்பட்டது. இருப்பினும் உரிமையாளர் வைரக்கற்களை விட நாய்க்குட்டி தான் முக்கியம் என கூறி அனைவரையும் நெகிழவைத்து விட்டனர்.

1newsnationuser5

Next Post

கொலை செய்யப்பட்ட டிக்டாக் பிரபலம்... பியூட்டி பார்லரில் கிடந்த சடலம்...

Wed Jul 1 , 2020
ஹரியானாவில் காதலை ஏற்க மறுத்ததால் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. ஹரியானா குண்டில் என்ற பகுதியில் வசித்து வருபவர் சிவானி. இவர் ஒரு லட்சத்திற்கும் மேல் பாலோவ்வர் கொண்ட டிக்டாக் பிரபலம். அந்த பகுதியிலேயே அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் அழகு நிலையத்திலிருந்து துர்நாற்றம் வரவே அருகில் அழகு நிலையம் நடத்தி வரும் அவரது […]
WhatsApp Image 2020 07 01 at 10.54.10 AM

You May Like