மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு 5 நாட்கள் விடுமுறை… திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி…

கொரோனா பாதுகாப்பு பணியில் ஷிப்ட் மூலம் ஓய்வின்றி பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சக்திவேல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

dindugul five days leave police for corona

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். இருப்பினும், காவல்துறையினர்,மருத்துவர்கள்,செவிலியர்கள் என அனைவரும் பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஒய்வின்றி ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தமிழகம் முழுவதும் மூன்று ஷிப்ட்டாக பணி போடப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்பி சக்திவேல் காவல்துறையினருக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் அதில் மாற்றம் செய்துள்ளார்.

அதன்படி 10 காவலர்கள் உள்ள காவல் நிலையங்களில் 3 பேருக்கு 5 நாள் விடுப்பு கொடுத்துள்ளார். அதுபோல் 15 காவலர்கள் உள்ள காவல் நிலையத்தில் 4 பேருக்கும், 20 பேர் உள்ள காவல் நிலையங்களில் ஆறு பேருக்கும் ஐந்து நாட்கள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

dindugul sp

விடுமுறையில் செல்லும் காவலர்கள் மீண்டும் பணிக்கு வரும்போது அரசு மருத்துவரிடம் விடுப்புக்கான சான்றிதழ் பெற்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு இந்த விடுமுறை சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

1newsnationuser2

Next Post

எதிர்க்கட்சிகள் தான் காரணம்.. தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த தமிழக அரசு..

Mon Apr 13 , 2020
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை விதித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இந்த தடை உத்தரவு குறித்து அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக ஏழை மக்களும், சமூகத்தின் விளிம்பு நிலை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டாலும் கூட, இந்த உதவி அனைவரை சென்று […]
புயல்

You May Like