சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…!

தினேஷ் கார்த்தியின் திடீர் ராஜினாமாவிற்கு காரணம் தோனி தான்..!

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தினேஷ் கார்த்திக், ஏன் திடீரென ராஜினாமா செய்தார் என்ற காரணங்கள் தெரியவந்துள்ளது.

dinesh karthik ipl bcci1

நேற்று திடீரென கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்து அந்த இடத்தை இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு ஐபிஎல் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதுவரை நடந்த 7 போட்டிகளில் தினேஷ் கார்த்தி தலைமையிலான அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இருப்பினும் தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார்.

இதற்கு அவரின் தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவானதே காரணம். கேப்டனாக இருப்பதால் தனது பேட்டிங் மீது அவர் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். தோனி இந்திய அணியிலும், சர்வதேச போட்டிகளிலும் இருந்து விலகிய பிறகு அவருடைய இடத்தை நிரப்ப கடுமையான போட்டி நிலவுகிறது. கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற பலர் இந்த இடத்தை பிடிக்க தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர். மேலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் தினேஷ் கார்த்தி தன் ஆட்டத்தை நிருப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இவருக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் ஐபிஎல் போட்டிகள் தான் இவரின் திறனை நிர்ணயிக்கும் இடமாக பார்க்கப்படும். எனவே ஒரு பேட்ஸ்மேனாகவும், சிறந்த வீரராகவும் தன்னை நிருப்பிக்க வேண்டிய கட்டயத்தில் இருப்பதால் தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்துள்ளார். எனினும் எதிர் வரும் போட்டியில் கொல்கத்தா சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது.

1newsnationuser5

Next Post

சீனாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதாமே.. எந்த பக்க விளைவும் இல்லையாம்.. ஆய்வில் தகவல்..

Sat Oct 17 , 2020
சீனாவின் BBIBP-CorV தடுப்பூசி, பாதுகாப்பானது என்றும் அது ஆன்டிபாடிகளை வெளிப்படுத்துகிறது என்று தி லான்செட்டி என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கி 10 மாதங்களை கடந்தும், கொரோனாவை முழுமையாக விரட்டியடிக்கும் தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஸ்புட்னிக் என்ற கொரோனா தடுப்பூசியை ரஷ்யா மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும், அதுகுறித்து பல்வேறு உலக நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. மேலும் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் […]
நோய் எதிர்ப்பு சக்தியை சரியான முறையில் தூண்டும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி..!

You May Like