“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் இயக்குநர் சிவா…! சன் பிக்சர்ஸ் கையில் தலைவர் 168…!

shiv arajini

சன் பிக்சர்ஸ் இதுவரை ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் பேட்ட படத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு படங்களுமே வசூலில் மாஸ் காட்டியது. பேட்ட படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் ரஜினியை பாட்ஷாவாக பார்த்தனர் அவரது ரசிகர்கள்.

sun pictures

இந்நிலையில் ரஜினியின் 168 வது படத்தையும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்க உள்ளார். இதனை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. சிவா அஜித்தை வைத்து வீரம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது சிவா – ரஜினி கூட்டணிக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Newsnation_Admin

Next Post

வேட்டி, சட்டை, துண்டுடன் மாமல்லபுரத்தை சுற்றிய பிரதமர் மோடி…!

Fri Oct 11 , 2019
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மேல் துண்டுடன் வலம் வந்தார். சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை குண்டு துளைக்காத அரங்கத்தில் சந்தித்து பேசினர். இதற்காக கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் சென்றார். […]
PTI10 11 2019 000178B

You May Like