பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..! "பிரிஞ்சு மூணு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள வேறு ஒருத்தியோட…" கத்தியால் குத்திய மனைவி..! மாந்திரீகவாதியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபர்..! பதறவைக்கும் பகீர் பின்னணி..! 'பார்லர்' CEOவிற்கு கொலை மிரட்டல்..! டிரம்ப் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பது தான் காரணமா..? கும்பகர்ணனை போல மாதக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள்.. இதுதான் காரணமாம்..!! இந்த அலாவுதீன் அற்புத விளக்கு 2 கோடியாம்..! ஆசைப்பட்டு சென்ற டாக்டருக்கு நேர்ந்த கதி..!

சுசீந்திரனின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடர்ந்தவர் சுசீந்திரன். இவர் வெற்றி படங்களை குவிக்காவிட்டாலும் எதார்த்த சினிமாவை தேர்ந்தெடுப்பவர்.

director suseenthiran talks about 3 of his films photos pictures stills

பல உண்மை கதைகள் மூலம் விமர்சன ரீதியாக வெற்றி பெரும் கதைகளை தேர்வு செய்பவர். இருப்பினும் வசூல் ரீதியாக சாதிக்காததால் இவருக்கு ஒரு பின்னடைவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் விஷால், சசிக்குமார் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்ற செய்தி பரவியது. எப்படியாவது திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் சுசீந்திரன் அடுத்து அடுத்து பல முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனால் தன் திரைப்பட பாணியை விட்டுக்கொடுக்காதவர்.

அவரின் அடுத்த படத்தின் நடிகர் ஜெய் இணைவதாக தற்போது உறுதியாகியுள்ளது. ஜெய் பற்றிய ஒரு கேட்ட அபிப்பிராயமே தமிழ் சினிமா வட்டாரங்களில் உள்ளது. இது வரை பெரும் அளவில் வெற்றி படங்கள் கொடுக்காதவர் ஜெய். இதில் பாரதிராஜாவும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹீரோயினாக திவ்யா துரைசாமி என்ற செய்தி வாசிப்பாளர் பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சுசீந்திரன் பெரும்பாலும் கதையை நம்பி மட்டுமே படம் எடுப்பதால் இந்த படமும் ஒரு நல்ல கதையை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1newsnationuser5

Next Post

தமிழகத்துக்கு அடுத்த ஆபத்து... கடும் வெள்ளப்பெருக்கு அபாயம்....

Fri Jul 3 , 2020
இந்த ஆண்டின் வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் தெற்கு, மத்திய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக பஞ்சாங்க அடிப்படையில் வானிலை கணிப்பாளர் ‘புயல்’ ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளது. ஆண்டு தோறும் இந்த வடகிழக்கு பருவ மழையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்ப்படும். இந்த ஆண்டும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு பெரும் சேதம் விளைவிக்கும் என பஞ்சாங்க அடிப்படையில் […]
Chennai Rain Flood PTI

You May Like