நடராஜனின் வறுமை முதல் சிராஜின் அர்ப்பணிப்பு வரை.. டெஸ்ட் தொடரில் ஜொலித்த 5 இளம் இந்திய வீரர்களின் கதை.. சீனாவால் காணாமல் ஆக்கப்படும் விஞ்ஞானி..! முதல் கொரோனா நோயாளி இவர் தான்..! இந்த நாட்டில் பெட்ரோல் விலை வெறும் 1 ரூபாய் தானாம்..! பல சுவாரஸ்யமான தகவல்கள்..! தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. மறுபடியும் முதல்ல இருந்தா..? வெறும் 2 லட்சத்தில் லம்போர்கினி காரை உருவாக்கிய இளைஞர்..! உண்மையில் அதன் விலை எத்தனை கோடி தெரியுமா..? சசிகலா விடுதலையில் திடீர் மாற்றம்.. சிக்கலுக்கு மேல் சிக்கலில் தமிழக முதல்வர்…. டாய்லெட்டில் மொபைல் போன் பயன்படுத்தினால், கவனமாக இருங்கள்.. இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம். ஆபாசமாக பேசுவது தான் இவருக்கு தொழிலே..! "நீ நேருல வா ராசா.." அதிர்ச்சி கொடுத்த பெண்..! “நா பாட்டுக்கு தானே நடந்து போனேன்..” புலியும் புலியும் சண்டையிட்டு கொள்ளும் மாஸ் வீடியோ .. நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ள பட்டியல்.. அடடே..! வெறும் ரூ.28,900 ல் ஐபோன்..! அசத்தலான இந்த ஆஃபரை பெற நீங்கள் செய்ய வேண்டியது… காருக்குள் குழந்தை இருப்பது தெரியாமல் திருடி சென்ற நபர்.. திரும்பி வந்து தாய்க்கு அறிவுரை வழங்கிய சம்பவம்.. உஸ்ஸ்ஸ்..! வாகனத்தில் இருந்து வந்த சத்தம்..! முக்கிய வீதியில் ஏற்பட்ட பரபரப்பு..! பார்வையற்ற நபர்களுக்கு கனவு வருமா..? கனவுகள் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள்.. பள்ளி மாணவனுக்கு காதலில் எழுந்த பிரச்சனை..! பள்ளிகள் தொடங்கிய முதல் நாளே நடந்த விபரீதம்..!

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் ட்விட்!

சாத்தன்குளம் விவாகாரம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறனும் இதற்கு ஆதராவாக ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

vetrimaaran 20161010 571 855

சாத்தன்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பின்னிக்ஸ் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டு காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் அவரது மகன் பின்னிக்ஸ் அவர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு இராகுல் காந்தி முதல் பல சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். விளையாட்டு வீரர்களும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இயக்குனர் வெற்றிமாறனும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவத்துள்ளார்.

அதில் அவர் நீதிபதி பாரதிதாசன், பிரகாஷ், புகழேந்தி, உண்மையை வெளியே சொல்ல முன் வந்த தலைமை காவலர் ரேவதி ஆகியோருக்கு எங்களுக்கு நன்மை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் என தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எந்த பதிவும் வெளியிடாத வெற்றிமாறன் ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

அனல்மின் நிலையத்தில் தீ விபத்து... இரண்டு ஊழியர்கள் பலி...

Wed Jul 1 , 2020
நெய்வேலி 2-வது அனல்மின் நிலைத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து ஏற்ப்பட்ட தீ விபத்தில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம்,ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு மின் தேவையை பூர்த்தி செய்து வரும் என்.எல்.சி. அனல்மின் நிலையம் நெய்வேலியில் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை எதிர்பாராத விதமாக 2-வது அனல்மின் நிலைத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்ப்பட்டது. தீ மளமளவென்று பரவியதில் பணிபுரிந்து வந்த தொழிலார்கள் வெளியே […]
202005071750520708 Tamil News neyveli thermal power station Boiler blast injures 7 SECVPF

You May Like