“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

இயக்குநர் வெற்றிமாறனுக்கு, நக்சல்களுடன் தொடர்பு??? – இந்து மகாசபா புகார்

இயக்குநர் வெற்றிமாறனுக்கு நக்சல் அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக இந்துமகா சபை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

images 4

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தை திரைத்துறையினர், சினிமா ரசிகர்கள் என பலரும் பாரட்டி வருகின்றனர். சாதி ஆதிக்கத்துக்கு எதிரான வலுவான குரலை எழுப்பி இருக்கும் இந்த படத்தில் வன்முறை இருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கரூர் எஸ்.பி.யிடம் அகில பாரத இந்து மகா சபா புகார் அளித்துள்ளது.

அதில, ‘அசுரன்’ திரைப்படத்தில், தனுஷின் மகனாக வரும் பள்ளி மாணவர், நாட்டு வெடிகுண்டுகளை வீசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இது பள்ளி மாணவர்களை அரசுக்கு எதிராக போராட தூண்டும் வகையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. பழைய சாதிய பிரச்னைகளை வைத்து வன்முறையை தூண்டும் விதமாக படம் எடுத்துள்ளதாகவும், எனவே இயக்குநர் வெற்றிமாறனுக்கு மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் புகார் தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி தாணு மற்றும் நடிகர் தனுஷிடமும் விசாரணை நடத்த வேண்டும் என இந்து மகா சபா சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

சுபஸ்ரீ வழக்கு - அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Thu Oct 10 , 2019
பேனர் விழுந்ததால் நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 2-ம் தேதி சாலையின் நடுவில் உள்ள பேனர் விழுந்ததால் நிலைதடுமாறிய இளம்பெண் சுபஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி […]
1569588341 jayagopal

You May Like