வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

பாரபட்சம் காட்டுகிறது கூகுள் நிறுவனம்…பேடிஎம் குற்றச்சாட்டு!

கூகுள் நிறுவனம், எங்களிடம் பாரபட்சம் காட்டுவதாக பேடிஎம் செயலி குற்றம் சாட்டியுள்ளது


இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் பேடிஎம் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், விதிகளை மீறி ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக பேடிஎம் ஆப் மீது கூகுள் நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து விதிகளை மீறியதாக கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பேடிஎம் ஆப் நீக்கப்பட்டது.

இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தளங்களின் விளம்பரங்களை தங்களது செயலியில் இடம் பெற செய்ததால் செயலி நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்திருந்தது. அனைவரது பணமும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பேடிஎம் விளக்கமளித்தது . இதையடுத்து பேச்சுவார்த்தைக்குப் பின் 4 மணி நேரத்தில் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இடம் பெற்றது பேடிஎம் ஆப். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்களிடம் பாரபட்சம் காட்டுவதாக பேடிஎம் செயலி தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பேடிஎம் செயலியின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா,தாங்கள் எந்தவித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும், கூகுள் பே செயலி வழங்கும் கேஷ்பேக் ஆஃபர்களை போன்றே தாங்களும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிகாட்டுதலுக்கு உட்பட்டே செயலி செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

1newsnationuser6

Next Post

எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் பறப்பது இந்த கொடிதான்..! எல்.முருகன் கேள்விக்கு நச்சுன்னு பதில் கொடுத்த அமைச்சர்..!

Mon Sep 21 , 2020
தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் […]
எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் பறப்பது இந்த கொடிதான்..! எல்.முருகன் கேள்விக்கு நச்சுன்னு பதில் கொடுத்த அமைச்சர்..!

You May Like