மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

இந்தியாவில் அறிமுகமானது டிஸ்னி ப்ளஸ் ஸ்டிரீமிங் சர்விஸ்..!

இந்தியாவில் அறிமுகமானது டிஸ்னி ப்ளஸ் ஆன்லைன் ஸ்டரீமிங் சர்விஸ்

disney plus hotstar hero

திரையரங்குகளை கடந்த் தற்போதைய இணைய காலகட்டத்தில், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சர்விஸ் செயலிகள் தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளதோடு, சென்சார் இல்லாமால் பல நவீன உலக கருத்துக்களும் அங்கு சொல்லப்படுவதால் சினிமா ரசிகர்களிடையே அந்த செயலிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஹாட் ஸ்டார், அமேசான், நெட் ப்ளிக்ஸ், ஜி ப்ளஸ் போன்ற பல்வேறு செயலிகள் இயங்கி வருகின்றன.

best streaming services india

இந்நிலையில் தற்போது பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போன, டிஸ்னியும் தமது பங்கிற்கு டிஸ்னி ப்ளஸ் சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

பயானாளார்கள் இடையே எளிதில் சென்றடையும் வகையில், ஏற்கனவே இந்தியாவில் பிரபலமான ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து “டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ” என்ற பெயரில் தனது சேவையை தொடங்கியுள்ளது. இதில் இதுவரை ரிலீசான மார்வெல் படங்களின் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து டிஸ்னி தயாரித்து வரும் அனைத்து வெப் சீரிஸ்களும், இந்த தளத்தில் தான் வெளியிடபட உள்ளன என்பதால் இதற்கு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

952928 disney

குறிப்பாக மார்வெல் படங்களுடன் நேரடி தொடர்பு கொண்ட, வாண்டா விஷன், லோகி, பால்கன் & விண்டர் சோல்ஜர், ஷி ஹல்க் போன்ற பல தொடர்கள் இந்த தளத்தில் தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மாத தவனையாக ஹாட் ஸ்டார் விஐபி என்ற பெயரில் ரூ.299 செலுத்தி சேவையை பெறலாம். ஆனால், இதற்கு பணம் செலுத்த மிக சில வழிமுறைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹாட் ஸ்டார் பிரீமியம் சேவைக்கு, ரூ.999 செலுத்தி ஓராண்டிற்கு அந்த தளத்தின் அனைத்து சேவைகளையும் பெறலாம். இதற்கு கூகுள் பே, போன் பே வழியாக பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மார்வெல் திரைப்படங்கள் இந்திய திரைபட சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அறிமுகமாகி உள்ள டிஸ்னி ப்ளஸ் சேவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

1newsnationuser4

Next Post

“யாருக்கு ஓட்டு போடனும்னு மக்களுக்கு தெரியல.. அந்தளவுக்கு அறிவில்லாம இருக்காங்க..” ரஜினி பேச்சின் முழு விவரம்..

Thu Mar 12 , 2020
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார். சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹொட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ சில தினங்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், எனக்கு திருப்தியில்லை என்று நான் சொன்னேன். அதுகுறித்து பல்வேறு விஷயங்கள் வதந்திககளாக ஊடகங்களில் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு. […]
தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..!

You May Like