வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா?

கோவையில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு; மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம்

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

tndistricts 1

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்றுவரை 834 ஆக இருந்த பாதிப்பு 911 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாவட்ட வாரியாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி பார்க்கலாம்

சென்னை – 172

கோவை – 86

திண்டுக்கல் – 54

திருநெல்வேலி – 56

ஈரோடு – 60

திருச்சி – 36

நாமக்கல் -41

ராணிப்பேட்டை – 36

மதுரை – 25

கரூர் – 23

தேனி -40

தூத்துக்குடி – 24

விழுப்புரம் – 23

திருப்புர் – 26

கடலூர்  14

சேலம் – 14

திருவள்ளுர் – 13

திருவாரூர் – 13

விருதுநகர் – 11

தஞ்சாவுர் – 11

நாகப்பட்டினம் – 12

திருப்பத்துதூர் – 16

திருவண்ணாமலை – 10

கன்னியாகுமரி – 15

காஞ்சிபுரம் – 6

சிவகங்கை – 6

வேலூர் – 11

நீலகிரி – 7

தென்காசி – 3

கள்ளக்குறிச்சி – 3

ராமநாதபுரம் – 2

அரியலூர் – 1

பெரம்பலூர் – 1

1newsnationuser3

Next Post

செல்பி, வீடியோ எடுத்தால் சிறை தண்டனை

Fri Apr 10 , 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்து உணவகங்கள், மலிவுவிலை கடைகள் மூடப்பட்டிருப்பதால் சாமானியர்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் உணவு உள்ளிட்டப் பொருட்களை அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு உணவு வழங்கும் போது செல்பி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதுபோன்ற ஏதேனும் சம்பவங்கள் […]
Food Distribution

You May Like