திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

தீபாவளிக்கு இத்தனை நாள் தான் லீவா???

தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்ற சூழல், பள்ளி மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

School 1

தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்தாண்டுவரை ஆண்டு முழுவதும் பள்ளி பணி நாட்களின் அட்டவணையை பள்ளிகளுக்கு அனுப்பி வந்தது. மழை, வெயில் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிடப்படாத விடுமுறைகள் அளிக்கப்படுவதால், பணி நாட்களை அதற்கேற்றார் போன்று அட்டவணைப்படுத்த ஒவ்வொரு மாதமும் பணி நாட்கள் அட்டவணை இந்தாண்டு முதல் அனுப்பப்படுகிறது. அப்படி அக்டோபர் மாதத்திற்கு அனுப்பப்பட்ட அட்டவணையில், தீபாவளிப் பண்டிகைக்கு அக்டோபர் 27ஆம் தேதிக்கு முந்தைய நாள் பணி நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த பலரும் தீபாவளிக்கு குறைந்த 3 நாட்களாவது லீவு கிடைக்கும் என்ற தங்களது கனவில் மண் விழுந்ததை எண்ணி கவலை அடைந்துள்ளனர்.

School

ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆயுத பூஜைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதாலும், பொங்கலுக்கு தொடர் விடுமுறை விடவேண்டிய சூழல் இருப்பதாலும், பணி நாட்களை சரிசெய்ய இப்படி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பண்டிகை காலங்களை நீண்ட நாட்கள் விடுமுறையுடன், குதுகலமாக கொண்டாட நடப்பதில் தவறில்லை என்றாலும், புதிய பாடத்திட்டம் மற்றும் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அவசியம் தான். எனவே பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

1newsnationuser2

Next Post

சவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Wed Oct 9 , 2019
திருவண்ணாமலை ஏரியில் சவுடு மணல் அள்ள தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஏரியை தூர் வார ஸ்ரீராமசந்திர அறக்கட்டளை என்ற சேர்ந்த ஏழுமலை என்பவர் அனுமதி பெற்றார். அவர் ஏரியில் இருந்து வணிக நோக்கில் அளவுக்கு அதிகமாக சவுடு மணல் எடுத்ததாகவும், இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட ஏரியில் […]
Madras high court

You May Like