பைக்கில் ஏற மறுத்த பெண்; எரிந்த நிலையில் சடலமாக மீட்பு… “பேண்ட் ஜிப்பை கழற்றுவது பாலியல் குற்றம் இல்லை..” மார்பை தொடுவது குறித்து சர்ச்சை தீர்ப்பளித்த அதே நீதிபதி தான்.. ஏழை மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; 'மி இந்தியா' உடன் கைகோர்கிறார் சோனுசூட்… ரூ. 50,000 தள்ளுபடி விலையில் கார் வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்.. எந்தெந்த நிறுவனங்களில்..? மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

தேர்தலில் வெற்றி பெற வீடுவீடாக செல்வது போல் மருந்துகளை வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஹோமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய ‘ப்ரோபைலக்டிக்’ மருந்தை தமிழக அரசு வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

vijayakanth10419m

இது குறித்து அவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக தொற்று உள்ள நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற நகரங்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மதுரையும் அதில் அடங்கியுள்ளது.

ஆனால் நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. எனவே எப்படி தேர்தல் சமயங்களில் வீடு வீடாக சென்று வெற்றி பெற முயற்சிக்கிறோமோ அதே போல் கொரோனா தொற்றை வெல்லவும் வீடு வீடாக சென்று கபசர குடிநீர், ஹோமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய ‘ப்ரோபைலக்டிக்’ மருந்து என அனைத்தும் மக்களை போய் சென்றடைய வேண்டும். மேலும் வீடுதோறும் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை முதலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரையில் செயல்ப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

1newsnationuser5

Next Post

எழுதி கொடுங்க அப்பதான் நம்புவோம்..பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரிக்கை

Thu Jun 25 , 2020
இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி தொடர்களிலும் விளையாடுவதற்கான அனுமதி குறித்து, பிசிசிஐ இடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பாகிஸ்தான் கோரியுள்ளது. மும்பை தாஜ் ஓட்டலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடைபெறுவதில்லை. ஐசிசி சார்பில் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன, இந்நிலையில் 2021-ல் ஐசிசி டீ-ட்வெண்டி உலகக் கோப்பையும், 2023-ல் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெற […]
pakistan

You May Like