பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..!

தி.மு.க. விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் பதவிநீக்கம்… மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு…

தி.மு.க. விவசாய அணி செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கத்தை பதவி நீக்கம் செய்து மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

kp ramalingam

தி.மு.க. விவசாய அணி செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். நாமக்கல் மாவட்ட தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவர் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில், சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்துள்ளார். சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, இதுகுறித்து, கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம் கட்சி தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என தெரிவித்துள்ளார்.

எனவே, தி.மு.க. தலைமைக்கு எதிராக பேசியிருந்த இவரின் கருத்து கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால், விவசாய அணி மாநில செயலாளர் பதவியையும், கே.பி.ராமலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.

1newsnationuser2

Next Post

ஊரடங்கை மீறியவர்களை தட்டிக்கெட்ட காவல்துறையினர் மீது கொடூர தாக்குதல்.. காவலர் ஒருவரின் கை வெட்டப்பட்டதால் அதிர்ச்சி..

Sun Apr 12 , 2020
பஞ்சாபில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில், காவலர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. வெளிநாடுகளில் பஞ்சாப் திரும்பிய நபர்கள் காரணமாக அம்மாநிலத்திலும் கொரோனா பரவத் தொடங்கியது. இதுவரை […]
punjab police

You May Like