வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

“ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை இருந்தவர் பேராசிரியர் அன்பழகன்..” கமல்ஹாசன் புகழாரம்..

ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை இருந்தவர் பேராசிரியர் அன்பழகன் என்று அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் புகழாரம் தெரிவித்துள்ளார்.

dmk anbazhagan

திமுக பொதுச் செயலாளரும், முதுபெரும் அரசியல் தலைவருமான அன்பழகன் வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் ஈடுபடுபாடம்ல் ஒய்வில் இருந்து வந்தார். இந்த சூழலில் மூச்சுத்திணறல் காரணமாக அன்பழகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த மாதம் 24-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் கூட, அவரது உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அன்பழகனின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

anbalagan

அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்படுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அன்பழகனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க ஆன்லைனில் வாங்கப்பட்ட கெமிக்கல் பொருட்கள்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல்..

Sat Mar 7 , 2020
புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க ஆன்லைனில் கெமிக்கல் பொருட்களை வாங்கிய நபர், ஜெயிஷ் இ தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபர் ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய இந்த […]
ஜெயிஷ் இ

You May Like