2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ.வின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் : மருத்துவமனை நிர்வாகம் தகவல்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகனின் ல் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரானா பாதிப்பால் கடந்த வாரம் முதல், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் வசதி கொண்டு சுவாசித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரேலா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று காலை முதல் அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து வருகிறது. அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதயம் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது” தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

பேச்சுலர்ஸ் பாடு திண்டாட்டம்..வாடகை வீடுகளுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்

Mon Jun 8 , 2020
கொரானா ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் காரணமாக, வரும் மாதங்களில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. நைட் பிராங்க் நிறுவனத்துடன் இணைந்து, ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு சர்வேயர்ஸ்’ அமைப்பு நடத்திய ஆய்வில், எதிர்கால வேலைவாய்ப்பு பற்றிய உத்திரவாதம் இல்லாத சமூக பொருளாதார சூழலில், பலரும் சொந்த வீடு வாங்குவதை தள்ளிப்போடுவர் எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
download 19

You May Like