தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

சைதாபேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் இளைய மகன் அன்பழகன் உயிரிழப்பு…

சென்னை சைதாபேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் அவர்களின் இளைய மகன் அன்பழகன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

mla subramnian1

கொரோனா நோய் தொற்று காரணமாக சமீபத்தில் சுப்பிரமணியனும் அவரின் மனைவியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதை தொடர்ந்து அவரது மகன் அன்பழகனுக்கும் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் அண்மையில் கோரோனோவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று உடல் நிலைக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 34 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsnation_Admin

Next Post

அமேசானில் ஸ்மார்ட் போன்களின் விலை அதிரடி குறைப்பு..! ஸ்மார்ட் போன் வாங்க இதுவே சரியான நேரம்..!

Sat Oct 17 , 2020
அமேசானில் ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இதுவே சரியான நேரமாகும். OPPO A5 2020 ஓப்போ ஏ 5 மாடல் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14.990 ஆகும். ஆனால், தற்போது அமேசான் வழங்கியுள்ள ஆஃபரில் வெறும் ரூ.9.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. https://amzn.to/344hsvn Panasonic Eluga I8 பேனசோனிக் எலுகா ஐ-8 மாடல் ஸ்மார்போனை அமேசானில் வெறும் ரூ.7.799-க்கு வாங்கலாம். இதன் அசல் […]
அமேசானில் ஸ்மார்ட் போன்களின் விலை அதிரடி குறைப்பு..! ஸ்மார்ட் போன் வாங்க இதுவே சரியான நேரம்..!

You May Like