பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..!

திமுகவின் புதிய பொதுச்செயலாளருக்கான பொதுக்கூட்டம்..?

தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான அக்கட்ச்சியின் பொதுக்குழு கூட்டம், வருகிற 29-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடுகிறது.

Master


தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் சமீபத்தில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கடசிக்கான புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தி.மு.க. பொதுக்குழு வருகிற 29-ம் தேதி கூடுகிறது.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும்.

அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், என குறிப்பிடப்பட்டுள்ளது

1newsnationuser4

Next Post

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட விவகாரம்.. நிர்மலா சீதாராமனை அறிவாளி என்று ராகுல்காந்தி கிண்டல்..

Sun Mar 15 , 2020
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, நிர்மலா சீதாராமனை அறிவாளி என்று கிண்டல் செய்துள்ளார். கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. இதன் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. […]
nirmala rahul

You May Like