பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..!

கொரோனாவுக்கு இந்த 4 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா மருத்துவ சிகிச்சையில் நான்கு மருந்துகள் தோல்வி அடைந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலகள நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க தயாரிக்கப்பட்ட மருந்துகளில் நான்கு மருந்துகள் பயனற்றவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு இந்த 4 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்: ரெமாடெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், லோபினாவிர், ரிடோனாவிர் மற்றும் இன்டர்ஃபெரோன் (Remdesivir, Hydroxy chloroquine, Lopinavir and Interferon regimens) ஆகிய மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு சிறிதளவு கூட முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கொரோனாவுக்கு இந்த 4 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகையில், கொரோனா சிகிச்சை பற்றிய ஒரு பெரிய அளவிலான, உலகளாவிய ஆய்வில் ரீமாசிவிர் மருந்து தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இது பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோய்வாய்ப்பட்டபோது இந்த மருந்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த மருந்துகளை பரிசோதிப்பதன் நோக்கம், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் தற்போது கிடைக்கும் மருந்துகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதாகும்.

கொரோனாவுக்கு இந்த 4 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ட்டின் லென்ட்ரே கூறுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர் பற்றிய உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் முடிவுகள் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வின் அதே திசையில் உள்ளன.

கொரோனா சிகிச்சையில் ரெமாடெசிவிர் மருந்து குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் இருந்து மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

தினேஷ் கார்த்தியின் திடீர் ராஜினாமாவிற்கு காரணம் தோனி தான்..!

Sat Oct 17 , 2020
கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தினேஷ் கார்த்திக், ஏன் திடீரென ராஜினாமா செய்தார் என்ற காரணங்கள் தெரியவந்துள்ளது. நேற்று திடீரென கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்து அந்த இடத்தை இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு ஐபிஎல் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதுவரை நடந்த 7 போட்டிகளில் தினேஷ் கார்த்தி தலைமையிலான அணி […]
image 2020 10 17 113217

You May Like