“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ? – அப்ப இதை படிங்க…!

WhatsApp Image 2019 10 05 at 4.04.41 PM

ஒரு மனிதனுக்கு 8 மணி நேரத் தூக்கம் என்பது மிகவும் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும் அதிகமாக தூங்குவதும் உடலுக்கு கேடு விளைவிக்கும். தூங்கும் போது மூளை அன்றன்று தன்னிடம் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும். இதனால்தான் காலையில் தினமும் புத்துணர்வுடன் கண் விழிக்கிறோம். மேலும் காலையில் புதிதாக ஆக்சிஜன் கிடைக்கும் போது, ரத்த ஓட்டம் அதிகரித்து எல்லா உறுப்புகளும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. சரியாக தூங்காதவர்களை கண்களைப் பார்த்தே கண்டுபிடித்து விடலாம். சரியாக தூங்காதவர்கள் அன்றைய தினம் தூக்க கலக்கத்தில் இருப்பதுடன் மனதளவில் பாதிக்கப்பட்டு காணப்படுவர். மேலும் அறிவாற்றலை பாதிப்பதுடன், முடிவெடுக்கும் திறன், திட்டமிடும் ஆற்றல், கவனம், நினைவாற்றல் தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக போதிய தூக்கமின்மை காரணமாக உடலுக்கு தேவையான சுரப்பிகளும் சரியாக சுரப்பதில்லை.

தூக்கத்தை பாதிக்கும் காரணங்கள் :

மொபைல் போன் :

WhatsApp Image 2019 10 05 at 4.04.42 PM

தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்துவது தூக்கத்தை பாதிக்கும். அதுவும் மணிக்கணக்கில் கேம் விளையாடுவது மிகவும் ஆபத்தானது. முடிந்த வரை இரவு நேரங்களில் செல்போன்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது அவசியம்.

டிவி :

WhatsApp Image 2019 10 05 at 4.04.52 PM

தொலைக்காட்சி பார்ப்பது நம் கண்களை மிகவும் சோர்வாக்கும். எல்.இ.டி டிவிகள் பார்ப்பது தூக்கத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலிருந்து வரும் லைட் கண்களில் உள்ள நரம்புகளை பாதிக்கும் .

கணினி அல்லது லேப்டாப் :

WhatsApp Image 2019 10 05 at 4.04.51 PM 1

லேப்டாப் மற்றும் கணினி திரைகளை பார்ப்பது தூக்கத்தை நிச்சயம் கெடுக்கும். தூக்கம் வரும்போது அதனை கெடுத்து கணினி பார்ப்பது நம் உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • தூங்கும் அறையை இருட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வெளிச்சம் இருந்தால் மெலடோனின் எனும் சுரப்புப் பொருள் அதிகரித்து விடும்.இது மூளையை அதிக சுறுசுறுப்பாகி விடும் எனவே தூக்கம் தடைபட்டு விடும்.
 • வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு உடனே தூங்க கூடாது. அது உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும்.அதேபோல் சோம்பலை அகற்றும் காபி, டீ போன்றவற்றை குடித்துவிட்டு படுத்தால், அது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி நிச்சயம் தூக்கத்தை கெடுத்துவிடும்.அடிக்கடி அதிகமாக குடிக்கும் பழக்கம் உள்ளவர்களால் ஆழ்ந்த உறக்கம் கொள்ள முடியாது. இதனால் காலையில் சுறுசுறுப்புடன் எழுந்திருக்க முடியாது.
 • இரவில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பாஸ்ட் புட் உணவுகள் தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிட்டு படுபவர்களுக்கு தூக்கம் கெடுவதுடன் இருதய நோய்கள் வரும் அபாயம் அதிக அளவு இருக்கிறது.
 • தூங்குவதற்கு முன் அதிக அளவு தண்ணீர் குடித்து விட்டு தூங்கக் கூடாது. இவ்வாறு செய்வதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு தூக்கம் கலைந்துவிடும்.
 • மனதுக்கு பிடித்த புத்தகத்தைப் படிப்பது, மெல்லிய இசை கேட்பது, நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.படுக்கைக்கு செல்லும்போது தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான உடைகள் அணியக் கூடாது.
 • தலையணை அதிக உயரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தை தரும். தூங்கும் முன் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.

தூக்கத்தை விட முக்கியமானது எதுவும் இல்லை. உடல் நலனை கெடுத்துக் கொண்டு நாம் செய்யும் எந்த வேலையும், நம் உடல்நலன் பாதிக்கப்பட்டால் நம்மை காப்பாற்றாது. நல்ல தூக்கம் வரம்.

1newsnationuser2

Next Post

பிக்பாஸ் 3 வின்னர் இவரா???

Sat Oct 5 , 2019
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்தியா முழுவதும் பல மொழிகளில் பிக்பாஸ் வெளியாகி வருகின்றது. தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் முதல் சீசன் முதல் தற்போது வரை கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டில் வென்றார். பிக்பாஸ் பொருத்தவரை மக்கள் வாக்களித்து வெற்றியாளர்களை முடிவு […]
WhatsApp Image 2019 10 05 at 2.47.23 PM

You May Like