அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

சூரரைப் போற்று படத்தில் நடிக்க எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா? அபர்ணா பாலமுரளி ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் சூரரைப் போற்று.


டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் இயக்கி இருந்தார் இயக்குனர் சுதா கொங்கரா.

சூரரைப் போற்று படத்தில் நடிக்க எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா? அபர்ணா பாலமுரளி ஓபன் டாக்..!

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கப்போகிறார் என அறிவிக்கப்பட்டது போது அனைத்து சூர்யா ரசிகர்களும் அப்செட் ஆனார்கள்.

சூரரைப் போற்று படத்தில் நடிக்க எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா? அபர்ணா பாலமுரளி ஓபன் டாக்..!

ஆனால், மாறாவுக்கு ஏற்ற பொம்மியைதான் சுதா கொங்கரா தேடி பிடித்துள்ளார் என்பது படம் பார்த்த பிறகுதான் தெரிந்தது. அந்த அளவிற்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா பாலமுரளி. எனக்கு வரப்போற பொண்டாட்டி இப்படித்தான் இருக்கணும் என பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் அபர்ணா.

சூரரைப் போற்று படத்தில் நடிக்க எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா? அபர்ணா பாலமுரளி ஓபன் டாக்..!

இந்நிலையில், அபர்ணா அளித்துள்ள ஒரு பேட்டியில், சூரரைப் போற்று படத்தில் நடிக்க, எனக்கு வாய்ப்பு ஒன்றும் சும்மா கிடைத்துவிடவில்லை. பல ஆடிசன்களையும் பயிற்சிகளையும் மேற்கொண்டேன். பல டெஸ்டில் பாஸான பிறகுதான் படத்தில் நடித்தேன்.

இயக்குனர் சுதா கொங்கரா ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பிளாக இருப்பார். இந்தக் காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும். இவர் இப்படித்தான் நடிக்க வேண்டும் என முன்கூட்டியே யோசித்து விட்டு தான் படப்பிடிப்பை தொடங்குவார். அவர் எதிர்பார்த்த நடிப்பு வெளிப்படும் வரை அவர் விடமாட்டார்.

மேலும், சூர்யா டவுன் டு எர்த் பர்ஷன். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவார். ஒரு காட்சியில் கூட இவ்வளவு தான் நடிக்க முடியும் எனக்கூறி ஒதுங்க மாட்டார். இயக்குனர் சொல்வதை கேட்டு நடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

1newsnationuser4

Next Post

சோனியா காந்தி டெல்லியை விட்டு உடனே வெளியேற வேண்டும்..! காங்கிரஸில் திடீர் பரபரப்பு..!

Sat Nov 21 , 2020
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மார்புத்தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டம்பர் […]
சோனியா காந்தி டெல்லியை விட்டு உடனே வெளியேற வேண்டும்..! காங்கிரஸில் திடீர் பரபரப்பு..!

You May Like