தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

பிரதமர் மோடி தனது சம்பளத்தை என்ன செய்கிறார் தெரியுமா..? அதிகம் வெளிவராத தகவல்..

பிரதமர் மோடி தனது சம்பளத்தை என்ன செய்கிறார் என்பது குறித்து அதிகம் வெளிவராத தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

pm modi

இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி மாதம் ரூ. 1.65 லட்சம் சம்பளமாக பெறுகிறார். இதைத் தவிர அவருக்கு மற்ற சலுகைகளும் அவருக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், மத்திய அமைச்சரவை செயலாளரின் சம்பளத்தை மோடியின் சம்பளம் குறைவு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம் உண்மை தான். மத்திய அமைச்சரவை செயலாளரின் மாதச் சம்பளம் ரூ.2.50 லட்சம் ஆகும்.

பிரதமர் மோடி வலம் வரும் பி.எம்.டபிள்யூ. கார், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதேபோல் பிரதமர் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவை அரசே ஏற்கிறது. பிரதமரின் உணவு உள்ளிட்ட பல்வேறு அரசே கவனித்து கொள்கிறது. எனில்., பிரதமரின் சம்பளம் ரூ. 1.65 லட்சம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுவது நியாயமானதே. ஆனால் இந்த கேள்விக்கு வெகு சிலருக்கே மட்டுமே பதில் தெரியும்.. அந்த பதில் இப்போது நமக்கு கிடைத்துள்ளது.

modi namaste

அவரின் சம்பளத்தின் பெரும் பகுதி அல்லது முழு சம்பளத் தொகையும் கூட, பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு செல்வதாக கூறப்படுகிறது. ஒரு பிரதமர் தனது சம்பளம் முழுவதையும் நிவாரண நிதியாக அனுப்புவது அரிதான ஒன்று என்று மத்திய அரசு வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரதமர் அதனை ஒவ்வொரு மாதமும் செய்கிறார். பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் கூட, அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

இளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டர்...வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்...

Mon Mar 9 , 2020
சென்னை அபிராமபுரத்தில் சிகிச்சைக்காக வந்த இளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் கார்த்திக் (54). இவர் லண்டனில் மருத்துவம் பயின்றார். ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணய்யர் தெருவில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். அப்பகுதியில் கைராசியான டாக்டர் எனவும் பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில், அபிராமபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் கடுமையான தலைவலி காரணமாக அவரது கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது நோயாளிகள் […]
chennia doctor homosexuality

You May Like