சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

புரட்டாசி மாதம் தொடங்கினாலே பலரும் அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவுகளுக்கு மாறிவிடுகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பதை ஆன்மீகத்தோடு அறிவியல் ரீதியாகவும் தற்போது பார்க்கலாம்.


புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது என்று தெரிந்தாலே ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளுக்கு மாறிவிடுவார்கள். இன்று முதல் புரட்டாசி மாதம் தொடங்குகிறது. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் புரட்டாசி மாதப் பிறப்புடன் அற்புதமான அமாவாசையும் இணைந்து வருகிறது.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு முக்கிய காரணமே இம்மாதம் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்பதால் தான். மேலும், ஜோதிட ரீதியாக பார்த்தால் புரட்டாசி மாதம் கன்னி ராசிக்கு உரிய மாதம். இந்த மாதத்தின் அதிபதி புதன் கிரகம் ஆகும். புதன் கிரகம் சைவத்திற்கு உரிய கிரகம் என்பதாலும் நம் முன்னோர்கள் இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

அறிவியல் பூர்வமாக பார்த்தால், புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெளிச்சம் குறைந்து காணப்படும். இதன் காரணமாக பூமியின் சுழற்சி இயக்கத்தின் படி நமக்கு செரிமானக் குறைவும், வயிற்று உபாதைகளும் ஏற்பட்டு நம் உடம்பில் கெட்ட கொழுப்புகள் தங்கி விடும். அதனால் தான், புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, நன்மை விளைவிக்கும் சைவ உணவுகளுக்கு பலரும் மாறிவிடுகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

புரட்டாசி மாத வெப்ப நிலை என்பது, அக்னி நட்சத்திர வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும், இது அதிக கேடு விளைவுக்கும். இந்த சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் மேலும் கூடுதல் சூட்டை கிளப்பி வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தி, நம்முடைய உடல் நலத்தை கெடுக்கும்.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

புரட்டாசி மாதத்தில் தென்மேற்கு பருவமழையும் காற்றும் கணிசமாக குறைவதோடு, லேசான மழை தொடங்கும் மாதமாகும். மழை பெய்தாலும் கூட பூமியை குளிர்விக்கும் அளவுக்கு மழை பெய்யாது. பல மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் சூடாகியிருந்த பூமி, மழை நீரை ஈர்த்து இம்மாதத்தில் தான் வெப்பத்தை குறைக்க தொடங்கும். இதனாலேயே, இம்மாதத்தை சூட்டை கிளப்பி விடும் மாதம் என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

இதன் காரணமாகவே பெரும்பாலான இந்துக்கள், புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளையே விரும்புகின்றனர். மேலும், புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு துளசி தீர்த்தம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

1newsnationuser4

Next Post

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையை இந்தியாவில் மீண்டும் தொடங்க ஒப்புதல்.. ஆனால் பல்வேறு நிபந்தனைகளுடன்..

Thu Sep 17 , 2020
ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை நாட்டில் மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் – ஆஸ்ட்ரா ஸெனகா இணைந்து தயாரித்த […]
தடுப்பூசி

You May Like