அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இரவில் தூங்க முடியவில்லையா? இதை செய்யுங்கள் நிம்மதியாக உறங்கலாம்..!

கொசுத்தொல்லையால் தூங்க முடியவில்லை என புலம்பும் சிலருக்கு, அதை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.


பொதுவாகவே வேப்பிலை கிருமி நாசினி தன்மை கொண்டது. அதனால், வேப்பிலையுடன் லாவண்டர் எண்ணெயயும் சேர்த்து கால்கள், கைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து கொண்டால், கொசு கடிக்காமல் இருக்கும்.

எலுமிச்சை பழத்தில் நான்கு அல்லது ஐந்து கிராம்பு துண்டுகளை சொருகி வைத்தால் கொசு வராமல் இருக்கும்.

துளசி இலையை, தூங்கும்போது பக்கத்தில் வைத்து கொண்டால் கொசுக்கள் தொல்லை இருக்காது. கொசுக்களிடம் கடி வாங்க தேவையில்லை.

பூண்டின் வாசம் கொசுக்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அதனால், பூண்டை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை வீட்டில் தெளித்து வந்தால் கொசுக்கள் அண்டாது.

1newsnationuser4

Next Post

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்... அடித்து கூறும் அமித்ஷா..

Sun Nov 22 , 2020
2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்து நினைவு பரிசுகளை வழங்கினர். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும் என்பதை அந்த விழா மேடையிலேயே அமித்ஷா உறுதி செய்தார். விழா நிறைவடைந்தவுடன், சென்னை எம்.ஆர்.சி. நகரில் […]
எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக...! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..!

You May Like