சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..?

கொரோனா முன்னெச்சரிக்கை : மலேரியா தடுப்பு மருந்தை உட்கொண்ட மருத்துவர் மரணம்.. அசாமில் அதிர்ச்சி..

அசாமில் கொரோனா முன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்ட மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 1200-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 32 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எந்த தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம், மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ரோக்ஸி க்ளோரோகுயின் என்ற மருந்தை, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளுகளுக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்தது. மேலும் கொரோனா குணப்படுத்த அல்லது தடுக்க சுயாமாக இந்த மருந்தை எடுத்துக் கொள்ள கூடாது என்றும் ஐசிஎம்ஆர் எச்சரித்தது.

இந்நிலையில் அசாம் மாநிலம் கௌஹாத்தியில், ஹைட்ரோக்ஸி க்ளோரோகுயின் மருந்தை சுயமாக எடுத்து கொண்ட மருத்துவர் உயிரிழந்துள்ளார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மூத்த மயக்க மருந்து நிபுணராக பணிபுரியும், 44 வயதான உட்பல்ஜித் பர்மன் என்ற மருத்து, கொரோனா முன்னெச்சரிக்கையாக இந்த மருந்தை சுயமாக எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். எனினும் மருந்தை உட்கொண்ட பிறகு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும் அந்த மருந்தை எடுத்துக்க்கொண்ட பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பர்மன் தன்னுடன் பணியாற்றும் சக மருத்துவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பியாகதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

covid-19 corona

சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குளோரோகுயின் பாஸ்பேட் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

விதிமுறை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - அரசு எச்சரிக்கை

Tue Mar 31 , 2020
சென்னை : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க இறைச்சி மற்றும் மளிகைக்கடைகளை நடத்துவதற்கு  அரசு பிறப்பித்துள்ள விதிமுறையினை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வருவாய்  நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ள நிலையில்  மேலும் அதன் பரவலை தடுக்க அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் […]
market curfew 1

You May Like