வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

டார்கெட்டை முடிக்க தனது சொந்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பும் மருத்துவர்.. வைரல் வீடியோ..

உத்தரபிரதேசத்தில் முதலமைச்சரின் அலுவலகம் (சி.எம்.ஓ) நிர்ணயித்த மாதிரி இலக்கை நிறைவு செய்வதற்காக கொரோனா சோதனைக்காக மருத்துவர் ஒருவர் தனது சொந்த மாதிரிகளை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா

மருத்துவர் தனது சொந்த 15 மாதிரிகளை கொரோனா சோதனைக்கும் அனுப்பும் இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியது. மதுரா மாவட்டத்தில் உள்ள பால்டியோ நகரத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பணியாற்றும் டாக்டர் ராஜ்குமார் சரஸ்வத் என்பவரிம் இருந்து ஒரு சுகாதார ஊழியர் மாதிரிகள் சேகரிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

வீடியோவில், முதல்வர் அலுவலகம் பரிந்துரைத்த மாதிரி இலக்கை நிறைவு செய்வதற்காக கோவிட் -19 சோதனை நடத்துவதற்கு தனது சொந்த மாதிரிகளை தருவதாக மருத்துவர் ஒப்புக்கொள்வதைக் கேட்க முடிகிறது. பின்னர், அந்த மாதிரிகள் போலி பெயர்களுடன் சோதனைக்கு அனுப்பப்பட்டன.

அதே சுகாதார மையத்தின் மற்றொரு மருத்துவர் டாக்டர் அமித் இந்த பிரச்சினையை முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளார். இந்த சுகாதார மையத்திற்கு குறைவான மக்கள் சோதனைகளுக்கு வருவதால் ஒப்பந்த மருத்துவர்கள் போலி மாதிரிகள் சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

மருமகனை கட்டிப் போட்டு மாமியாரை கட்டிப்பிடித்த மர்ம கும்பல்..! மருமகனுக்கும் வாய்ப்பு கொடுத்தது அந்த பலாத்கார கும்பல்..!

Mon Sep 21 , 2020
தனது மருமகனோடு பைக்கில் சென்ற மாமியாரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணும், அவரது மருமகனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் சென்ற இருவரையும் அவ்வழியாக வந்த ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். அவர்களை கண்டு பயந்துபோன இருவரும் பைக்கை சாலையோரமாக […]
குழந்தையின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தாய்...ஓடும் காரில் இருந்து குழந்தையுடன் தூக்கி எறிந்த கொடூரன்கள்!

You May Like