வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா தாக்கிய நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. சீனாவை போல மாறுகிறதா இந்தியா..?

கொரோனா தாக்கிய நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona virus

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் கொடிய ஆட்கொல்லி நோயாக மாறி வருகிறது. இதனால் சீனாவில் மட்டும் 3,213 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார மையம் கொரோனாவை பேண்டமிக் எனப்ப்டும் பெருந்தொற்று நோயாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனிடையே இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36 பேரும், கேரளாவில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த வைரஸ் தொற்று காரணமாக, கர்நாடகா, டெல்லி, மும்பை ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

coronaviurs

இந்த நிலையில், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 63 வயதான மருத்துவருக்கு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே லண்டனில் இருந்து திரும்பிய 20 வயதுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால், கர்நாடகாவில் மட்டும் 10 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1newsnationuser1

Next Post

திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்...கொரோனா கண்காணிப்பு மையமாக மாற்றம்...

Tue Mar 17 , 2020
மக்களை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவலாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்டானது தற்போது கொரோனா கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டு உள்ளது. உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் இல்லை. கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு […]
Trichy newly-built-in-kallikkuti-market-Corona-monitoring-center-Change

You May Like