பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..? ஆபாச படங்களை அனுப்பி வளர்த்த ஃபேஸ்புக் காதல்; நம்பி சென்றதால் நடந்த விபரீதம்…. பைக்கில் ஏற மறுத்த பெண்; எரிந்த நிலையில் சடலமாக மீட்பு… “பேண்ட் ஜிப்பை கழற்றுவது பாலியல் குற்றம் இல்லை..” மார்பை தொடுவது குறித்து சர்ச்சை தீர்ப்பளித்த அதே நீதிபதி தான்.. ஏழை மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; 'மி இந்தியா' உடன் கைகோர்கிறார் சோனுசூட்… ரூ. 50,000 தள்ளுபடி விலையில் கார் வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்.. எந்தெந்த நிறுவனங்களில்..? மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..!

அமெரிக்காவில் H1B, H2B விசாவுக்கு தடை நீடிப்பு!!! இந்தியாவிற்கு அதிக பாதிப்பா???

வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் H1B, H2B விசா மற்றும் க்ரீன் கார்ட் போன்றவற்றை வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

5037690 010819 wls iteam factcheck 10p vid

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அந்நாட்டு தலைவர்கள் மும்பரம் காட்டி வருகின்றனர். உலகில் மிக பெரிய நாடான அமெரிக்காவில் அமெரிக்கர்கள் பலர் வேலையின்மையால் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் H1B, H2B விசா வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா வைரஸ் பரவலுக்காக போடப்பட்ட இந்த தடை தற்போது தேர்தலுக்காக இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் எழுந்துள்ளது.

image 1

ஏற்கனவே விசா வைத்துள்ளவர்கள் இதனால் பாதிப்பு அடைய மாட்டார்கள் எனினும் H1B விசா தடை அதிகம் பாதித்துள்ளது இந்தியர்களை தான். இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் தான் இதில் பெரும்பாலும் உள்ளனர். இதே போல் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கும் H2B விசாவும் தடை செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கும் J1 விசாவும் பன்னாட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் L விசாவும் சில விதிமுறைகளுக்கு உட்ப்படுத்தப்படுகிறது. இது குறித்து குடிவரவு கல்வி மையத்தின் இயக்குநர் மார்க் க்ரிகோரியன் கூறுகையில், “அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை மீட்க டிரம்ப் அரசு எடுத்துள்ள துணிச்சலான முடிவு இது,” என குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

“சீனாவுடன் போரிட முடியாது என்று இந்தியாவிற்கு தெரியும்.. அதனால் தான் மோடி வார்த்தைகளுடன் விளையாடுகிறார்..” சீன ஊடகம் வெளியிட்ட கட்டுரை..

Tue Jun 23 , 2020
சீனாவுடன் போரிட முடியாது என்று இந்தியாவிற்கு தெரியும் என்பதால் தான் மோடி வார்த்தைகளுடன் விளையாடுகிறார் என்று சீன ஊடகம் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. இந்திய – சீன எல்லையான லடாக்கில் கடந்த ஒரு மாத காலமாகவே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்த்து. கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் […]
இந்தியாவுடன்

You May Like