வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..!

சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

202003270836533636 Donald Trump To Discuss Coronavirus With Chinas Xi Jinping SECVPF

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் அதிகமான நாடுகளில் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்து 461 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முண்ணனியில் இருந்த சீனாவையும் (81 ஆயிரத்து 285 பேர்) இத்தாலியையும் (80 ஆயிரத்து 589 பேர்) பின்னுக்கு தள்ளி வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணிக்கையில் (83 ஆயிரத்து 672 பேர்) உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் டிரம்ப் சீனாவை விமர்சித்தது மட்டுமல்லாமல், அமெரிக்கா சீனா மீது நஷ்ட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

காதலை எதிர்த்த பெற்றோர்... காதலனுக்காக தந்தையை கொன்ற மகள்...

Fri Mar 27 , 2020
கேரளாவில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தந்தையை அவரது மகளே காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள இலவம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சஜீவ். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், ஒரே மகள் என்பதால் அவர் மீது சஜீவ் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார். மகளை அரவணைத்தும் செல்லமாகவும் வளர்த்து வந்துள்ளார். சஜீவ் […]
Parents love-opposed-to-father-killed-daughter-lover

You May Like