உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…

“வெளியே போகக் கூடாது எனில் உள்ளே போவோம்..!" – நடிகர் விவேக் அறிவுரை

கொரோனா அச்சத்தை போக்க நடிகர் விவேக் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். 

201904220533454251 Actor Vivek is the director SECVPF

உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய அரக்கன் பரவி பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே தேவையில்லாத அச்சம் உருவாகியுள்ளது. இதுபோன்ற அச்சத்தை மக்களிடம் இருந்து போக்குவதற்காக கொரோனா குறித்து பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் தனது ட்விட்ட்ர் பக்கத்தில், “கொரோனா வை விட மிகப் பெரிய அச்சுறுத்தல் எதுவெனில், எதிர்மறை, அவநம்பிக்கை,ஆதாரமற்ற தரவு,பீதி கிளப்பும் வதந்திகளைப் பரப்பும் பதிவுகளே. நாம் மனதால் ஒன்றுபட்டும், உடலால் தனித்தும்(social distancing)இயங்க வேண்டிய தருணம் இது.செய்வோம்.வெளியே போகக் கூடாது எனில் உள்ளே போவோம்!ஆம்! தியானம்.

நாம் இரண்டு நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வோம். 1. அடிக்கடி சோப் போட்டு கைகளைக் கழுவுதல் 2. எதிர்மறை மற்றும் அவதூறு பதிவுகள் செய்வோரைக் கை கழுவுவது(blocking). ஒன்று உடல் நலம் காக்கும் மற்றொன்று மன நலம் காக்கும். Don’t worry; b happy n b safe” என தெரிவித்துள்ளார். 

1newsnationuser4

Next Post

இந்தியாவில் முதன் முறையாக திருநங்கைகள் கால்பந்து அணி..!

Sat Mar 21 , 2020
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் திருநங்கைகள் மட்டுமே உள்ள முதல் கால்பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டுள்ளது. பல காலங்களாக கேலி கிண்டல்களுக்கு ஆளான, ஆளாகி வரும் திருநங்கைகள், தற்போது அவற்றை எல்லாம் கடந்து இப்போது பல துறைகளில் அவர்கள் சாதித்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, மணிப்பூரில் முதன் முதலாக 14 பேர் கொண்ட முதல் திருநங்கைகள் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணி மகளிர் தினத்தன்று (மார்ச் 8) 7 பேர் […]
transgender football manipur jpg

You May Like