அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.!

“என் அமைதியை, எனது பலவீனம் என்று நினைக்க வேண்டாம்..” தர்ஷன் – சனம் பிரேக் அப் குறித்து முதன்முறையாக மனம் திறந்த ஷெரின்..

தர்ஷன் – சனம் பிரேக் அப் குறித்து முதன்முறையாக நடிகை ஷெரின் மனம் திறந்துள்ளார்.

bigg boss tharshan

துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய படங்களின் பிரபலமான நடிகை ஷெரின், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போதே, சக ஹவுஸ்மெட்டான தர்ஷனுடன் ஷெரினை தொடர்புப்படுத்தி பல்வேறு வதந்திகள் வெளியாகின. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், தர்ஷ்ன் – சனம் ஷெட்டியுடனான காதலை ப்ரேக்-அப் செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தர்ஷ்ன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, அவர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தார் சனம். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர். இதனிடையே தர்ஷன் – சனம் காதல் முறிவுக்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.

sherin

தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஷெரின், முதன்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கடந்த ஒரு மாதமாக நிறைய விஷயங்கள் பேசப்பட்டுவிட்டன. என்னை யாராவது தாக்கி பேச வேண்டும் என்றால், பேசிக் கொள்ளுங்கள், அதற்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன்.

மோசமான பெயர்களை கொண்டு என்னை அழைப்பதை புன்னைகையுடன் ஏற்றுக்கொள்கிறேன்..ஆனால் இந்த விஷயத்தில் என் குடும்பத்தை இழுக்காதீர்கள்.வேறு ஒருவரின் தவறுக்கு என் மீது குற்றம்சுமத்துவது, என்னை குற்றவாளியாக்காது. அது உங்களின் குறுகிய மனப்பான்மையை, குறுகிய எண்ணத்தையும் வெளிப்படுத்தும்.

என்னுடைய அமைதியை, என்னுடைய பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லாததால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். இரண்டு நபர்கள் பிரிந்து செல்வதை தவிர, இந்த உலகில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன.

tharshan

இதில் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நான், நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்மறை கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று நான் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். கோபமாக உள்ள மக்களுக்கு, என்னை திட்டுவது அமைதியை தருகிறது என்றால், அதனை அவர்கள் செய்யட்டும். அது என்னையோ, என்னுடைய அடிப்படை பண்புகளையோ மாற்றாது.

என்னுடன் சண்டை போடுபவர்களும், எனக்காக சண்டை போடுபவர்களும் என்னுடன் இருப்பதால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். இந்த விவகாரம் தொடர்பாக, இதுதான் எனது அதிகாரப்பூர்வமான அறிக்கை, இதுகுறித்த கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் மீண்டும் நான் பதில் சொல்லமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

மைக்ரோசாப்ட் இயக்குனர் குழுவில் இருந்து விலகிய பில்கேட்ஸ்...

Sun Mar 15 , 2020
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிலிருந்து விலகியுள்ளார். மேலும், பொதுச்சேவைக்கு அதிக நேரம் ஒதுக்கப்போவதாக அவர் தெரிவித்தார். கணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் என்று வர்ணிக்கப்படும் 64 வயதான பில் கேட்ஸ், தனது நண்பருடன் இணைந்து உருவாக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.நான்கு தசாப்தங்களுக்கு முன், அதாவது 1975ஆம் ஆண்டு பால் ஆலனுடன் இணைந்து பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் […]
Billgates quits Microsoft board of directors

You May Like