வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

“யாரும் பசியுடனோ அல்லது பணம் இல்லாமலோ இருப்பதை அரசு விரும்பவில்லை..” கொரோனா நிவாரண தொகுப்பை அறிவித்த நிர்மலா சீதாராமன்..

யாரும் பசியுடனோ அல்லது பணம் இல்லாமல் இருப்பதை அரசு விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நிவாரண தொகுப்பு குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

nirmala 1

கொரோனா வைரஸின் தாக்கத்தை சமாளிக்கும் விதமாக விரிவான பொருளாதார தொகுப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் ஆகியோரை இந்த உதவி சென்றடைய அரசு தீவிரமாக உள்ளது.

இந்த மக்களின் கவலைகளை போக்கும் விதமாக சிறப்பு பொருளாதார தொகுப்பை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். இதில் பணப்பரிமாற்றம், உணவு பாதுகாப்பு என இரண்டு அம்சங்களை கவனித்து வருகிறோம்.

யாரும் பசியுடனோ அல்லது பணம் இல்லாமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே அதற்கு போதுமான நிதியை நாங்கள் வழங்க உள்ளோம். இதற்காக ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ‘அன்ன யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை கூடுதலாக வழங்கப்படும். மேலும் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

tamilnadu tnpds smart ration card details edit update

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், அடுத்த நிதியாண்டிற்கான பெயரளவு வளர்ச்சி 10 சதவீதம் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலீடு, நுகர்வு ஆகிய இரண்டுமே குறையும். வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும். அதிக மக்கள் மீண்டும் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா நிவாரணம் : விவசாயிகளுக்கு ரூ.2000.. பெண்களுக்கு 3 மாதத்திற்கு ரூ. 500.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள்..

Thu Mar 26 , 2020
மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், சமாளிக்கும் விதமாக விரிவான கொரோனா நிவாரண தொகுப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ […]
வீடு கட்டுவோருக்கும், வீடு வாங்குவாருக்கும் அதிரடி சலுகை..! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

You May Like