திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

என்ன ஆச்சரியம் – ட்ரெண்டிங்கான #DontGoBackModi


“திரும்பி செல்லாதீர்கள் மோடி” என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

EGqP5HPU4AApolU

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தார். மாமல்லபுரத்தில் மோடியுடனான தனிப்பட்ட சந்திப்புக்குப் பின்னர், காஞ்சிபுரத்தின் அடையாளமாக திகழும் பட்டுப்புடவை, கோவை கைத்தறி, கைவினைப்பொருட்களின் கண்காட்சி மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை இருநாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர்.

gallerye 124451413 2387528 1

அதன் பின்னர், இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மதியம் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாளம் புறப்பட்டார் ஜி ஜின்பிங். அதேபோல், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.

maxresdefault 8

இதனிடையே,#DontGoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. வழக்கமாக மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாவது தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனை முறியடிக்க என்ன தான் பாஜகவினர் #TNwelcomemodi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினாலும், அதனை பின்னுக்கு தள்ளிவிட்டு #GoBackModi ஹேஷ்டேக் முன்னுக்கு நிற்கும். ஆனால் இந்த முறை #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் முன்னிலையில் உள்ளது.

இந்த ஹேஷ்டேக்கில் பிரதமர் மோடியை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டு நாள் பயணம் தொடர்பாக புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். கடற்கரையில் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டதை பலரும் பாராட்டியுள்ளனர். அத்துடன், தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றதையும் பலரும் சிலாகித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

1newsnationuser2

Next Post

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் - சிக்கலில் நீட் தேர்வு மையங்கள்

Sat Oct 12 , 2019
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் இன்று வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் இர்பான் அவருடைய தந்தை முகமது ஷபி, மாணவர் […]
download 1 5

You May Like