கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

பதிவிறக்கத்தில் முதலிடம் பிடித்த டிக்டாக்

ஊரடங்கு காலத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடத்திலும், வாட்ஸ் அப் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

download 1

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மக்கள்அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதையடுத்து, மக்கள் தங்கள் பொழுதை கழிப்பதற்காக மொபைல் போன்களின் பல பொழுதுபோக்கு ஆப்களை டவுன்லோட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், டிக்டாக் முதலிடத்திலும், வாட்ஸ் ஆப் இரண்டாம் இடத்திலும் , பேஸ் புக் மூன்றாம் இடத்திலும், ஹலோ நான்காம் இடத்திலும், இன்ஸ்டாகிராம் ஐந்தாம் இடத்திலும், விமேட் ஆறாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இவை தவிர ஆஜ்தாக், யுவிடியோ, ஜியோ டிவி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியவை அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டன. கடந்த ஜனவரி மாதத்தில் பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை ஒப்படும் போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 49 மில்லியன் பதிவிறக்கங்கள் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை... தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு...

Tue Apr 7 , 2020
தமிழ்நாடு அரசு கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க சார்பில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அரிசு மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் 100 டன் மூட்டைகள் 34 வார்டுக்கு தலா 2500 மூட்டைகள் விதம் தி.மு.க பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் […]
Tamil Nadu government did not take coronation ... DMK chief secretary KN Neru ...

You May Like