'40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..!

வரதட்சணை கொடுமை…கொலையா? தற்கொலையா?…போலீசார் விசாரணை…

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருமணமாகி 10 மாதம் ஆன நிலையில், கணவரின் குடும்பம் வரதட்சணை கொடுமை செய்ததால், பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thiruvannamalai dowry suicide

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் எர்ணாமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் ஜெயபால் (வயது 27). அத்திமூர் கிராமத்தை சேர்ந்தவரான பாபு என்பவரின் மகள் சிவரஞ்சனி (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 14 ஆம் தேதி திருமணம் நடந்தது. சிவரஞ்சினியிடம் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த சிவரஞ்சனி திடீரென கடந்த 18 ஆம் தேதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். சிவரஞ்சனியின் இறப்பை ஏற்காத பெற்றோர், தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ

இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிவரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவரஞ்சினியின் கணவர் மற்றும் பெற்றோரை கைது செய்ய கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜெயபாலை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

1newsnationuser2

Next Post

அதிக விலைக்கு முகக்கவசம் விற்பனை.. அப்பல்லோ மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..

Mon Mar 23 , 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்ற அப்பல்லோ மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் 80 நகரங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் நாளை […]
apollo pharmacy seal

You May Like