அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

இது தான் வன்மத்திற்கு காரணம்.. அடுத்த படத்தின் பெயரும் கடவுள் பெயர் தான்.. திரௌபதி இயக்குனர் தகவல்..

திரௌபதி என்று பெயர் வைத்தது தான் இந்த வன்மத்திற்கு காரணம் என்றால், தனது அடுத்த படத்தின் பெயரும் கடவுள் பட பெயர் தான் என்று இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

draupathi director mohan

மோகன் இயக்கி உள்ள திரௌபதி படம் கடந்த 28-ம் தேதி வெளியானது. இப்படத்தில் அஜித்தின் மச்சான் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழகம் முழுவதும், ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம், முழுக்க முழுக்க சாதியை தூக்கிப் பிடிக்கும் வசனங்கள், வன்முறையை தூண்டும் கருத்துகள் ஆகியவை இப்படத்தில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மற்றொரு புறம், நாடக காதல் பற்றிய கருத்துகளும் இடம்பெற்றிருந்ததால், குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் இப்படத்தை ஆதரித்து வருகின்றனர். அதேநேரம், சாதி வெறியை தூண்டும் வகையில் இப்படம் அமைந்திருப்பதாக ஒரு பிரிவினர் இதனை எதிர்த்து வருகின்றனர். எனவே, இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருக்கின்றது.

திரௌபதி படம்

இதனிடையே இப்படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து இயக்குனர் மோகன். ஜி அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை மோகன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரின் ட்விட்டர் பதிவில் “ #திரெளபதி ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்..” என்ரு குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனா சோதனைக்கு 3,500 பவுண்டு தராங்களாம் ஆனா உசுருக்கு உத்திரவாதம் இல்ல பாஸ்..

Mon Mar 9 , 2020
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க சோதனை எலிகள் (மனிதர்கள்) கேட்டு லண்டனை சேர்ந்த பரிசோதனை நிலையம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சத்தில் உரைய வைத்துள்ளது. இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இதுபோன்றதொரு சமயத்தில்  லண்டனில் உள்ள பரிசோதனை நிலையம் ஒன்று கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்க நான் சாவுக்கே பயம் காட்ரவன்டா என […]
கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

You May Like