கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..? #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்..? அல்லது நெகட்டிவ்..? குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்.. சென்னையில் 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புபணி – மாநகராட்சி ஆணையர்

வியர்வை வருவதை தடுக்க டிஆர்டிஒ வடிவமைத்துள்ள புதிய கருவி

பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிவதால் ஏற்படும் சங்கடங்களை போக்கும் நோக்கில், டிஆர்டிஒ அமைப்பனது புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது.

download 2

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு கொள்ளும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர், நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகத்துக் கொள்ள உடல்முழுவதையும் மறைக்கும்  பிபிஇ கிட்களை பயன்படுத்துகின்றனர்.  ஆனால், அவற்றை அணிந்த சில நிமிடங்களிலேயே உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்வை கொட்டுவதால் அவற்றை அணிந்து பணி புரிவதை பலரும் சங்கடமாக உணருகின்றனர்.

download 3

இந்நிலையில்,  டிஆர்டிஓ அமைப்பானது சுமேரு பேக்ஸ் (SUMERU-PACS) என்ற பெயரில் உடலோடு சேர்த்து அணிந்து கொள்ளும் வகையில் 500 கிராம் எடையுள்ள சிறிய ரக கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது. இதில் உள்ள (filters) பில்டர்கள் மூலம் தூய்மையான காற்று உள்ளே உறிஞ்சப்பட்டு, பிபிஇ கிட் அணிந்து இருந்தாலும் உடல் வெப்பநிலை சீராக வைக்கப்பட்டு வியர்வை வெளியேறுவதை தடுக்கப்படுகிறது. மேலும், அதன் மேற்பகுதியில் உள்ள துவாரம் வழியாக அழுக்கு காற்று வெளியேற்றப்படுகிறது.

1newsnationuser4

Next Post

விடாது முறைத்த இந்தியா..எல்லையில் பின்வாங்கிய சீன ராணுவம்

Thu Jun 4 , 2020
இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், எல்லைப்பகுதியில் சீன ராணுவம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் சீனா திடீரென அதிகப்படியான ராணுவப்படைகளை குவித்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது. இதன் காரணமாக  இருநாடுகளுக்கும் இடையே அசாதாரன சூழல் நிலவியதால் அதி பயங்கர ஆயுதங்களுடன் ராணுவ தளவாடங்கள் […]
download 7

You May Like