இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேவை

108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Pic 1594202693097

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவத் துறையில் தொடர்ந்து பணி வாய்ப்புகள் உருவாகிவருகின்றன.
அண்மையில் செவிலியர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். 24 முதல் 34 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு 93840 10215, 73977 24763, என்ற எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்த 19 முதல் 30 வயதினர் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொலைபேசி வாயிலாக தேர்வுகள் நடைபெறும். மருத்துவ உதவியாளர் பணிக்கு 73977 24807, 73977 24809, 73977 24812, 73977 24810, 87544 35247 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 13 வரை இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 7397724805 மற்றும் 9344543276 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். 12 மணி நேர ஷிப்ட் முறையில் வேலை செய்ய வேண்டும் பகல், இரவு ஷிப்ட்களில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

1newsnationuser4

Next Post

அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிப்பதை அதிமுக அரசு நியாப்படுத்துவது பொறுப்பற்ற பொல்லாச் செயல் - ஸ்டாலின்

Wed Jul 8 , 2020
அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிப்பதை அதிமுக அரசு நியாப்படுத்துவது, பொறுப்பற்ற பொல்லாச் செயல் என்று மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ மின்கட்டண உயர்வுப் பிரச்சினையை இன்னமும் முதலமைச்சரோ அல்லது மின் துறை அமைச்சரோ புரிந்து கொள்ளாமல் இருப்பது ஊரடங்கை விடக் கொடுமை, நுகர்வோர்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர் என்ற வாதத்தைக் கூறி அமைச்சரும், அரசும் […]
மின்கட்டணம்

You May Like