ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் போன்றவற்றை புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்ப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏற்க்கனவே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் போன்றவற்றை புதுப்பிக்க ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலை இன்னும் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில் இதன் கால அவகாசம் செப்டம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனை வாகன மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.