தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதம் : காவல்துறை எச்சரிக்கை

மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

corona mask chennai

மத்திய அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவித்திருந்த நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவு இன்று இரவுடன் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை முக்கிய கட்டம் என்பதால் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அனைவரும் வீட்டில் இருக்கும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதன்படி தற்போது ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் என்றும், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

chennai corona

அதுமட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை கூறியுள்ளது. எனவே விட்டு வெளியே வருபவர்கள் நடந்து சென்றாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

குழந்தைகள் கற்க பயனுள்ள இணையதளங்கள், ஆப்ஸ்...

Tue Apr 14 , 2020
இந்த நூற்றாண்டை ஆக்கிரமித்த பெரிய விஷயம் என்றால் அது நிச்சயம் இணையம்தான். அதன் தயாரிப்புகளான செல்பேசி, கணிப்பொறி, மடிக்கணினி முதலிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வழியாக நம்மையும் நம் குழந்தைகளையும் இணையமே ஆள்கிறது. இணையம் என்றாலே பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், வாட்ஸ் அப், வீடியோ கேம்ஸ் என்று குழந்தைகள் சுருங்கிவிடக்கூடாது. இந்த கோடை விடுமுறையில் அவர்களுக்குத் தேவையான பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தரக்கூடிய சூப்பரான ஆப்ஸ், இணையதளங்களை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் தேடலும் இதுதான் […]
kids

You May Like