UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை நகர் பகுதிக்கு டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

corporation drone 2

சென்னை : சென்னை அண்ணா பல்கலை சார்பில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் மூலம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று முதல் துவங்கியது.


சென்னை அண்ணா பல்கலை சார்பில்  நகரின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் 42 கிலோ எடை கொண்டுள்ள ட்ரோன் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவின் மூலம் நாளொன்றுக்கு 25 முதல் 40 ஏக்கர் வரையிலும் 8 நிமிடத்தில் 1கி.மீ வரையிலும் மருந்து தெளிக்கும் திறன் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோலில் இயங்க கூடிய இந்த கருவி, தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் இயங்க கூடிய வகையில் உள்ளது.

இத்தகைய ட்ரோன் கருவினை கொண்டு இன்று சென்னை மாநகராட்சி முழுவதும் முதற்கட்டமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து உருவாக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைகள், குடிசை மாற்றுவாரிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் மருந்துகள் அடிக்கப்படும். அதுமட்டுமின்றி அண்ணா பல்கலை வைத்துள்ள இதேபோன்ற 4 இயந்திரங்களுக்கும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் மாநகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corporation drone 2 2

இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக முக்கியமான இடங்களில் இந்த மருந்து தெளிக்கும் பணி துவங்கும் என்றும், இதன் மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சம் சதுரடி வரை கிருமிநாசினி தெளிக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

கொரோனா சிகிச்சைக்காக புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் - பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

Thu Mar 26 , 2020
புதுதில்லி : இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தவும், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் என பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். இதில், சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள், […]
அசாதாரண நிலை

You May Like