தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..?

ஊரடங்கால் உலர் பழங்களின் விலை கடும் சரிவு!!!

ஊரடங்கிலும் சில பொருட்கள் மலிவாக கிடைகின்றன. அதில்
உலர்ந்த பழங்களும் அவற்றில் ஒன்று. கடந்த மூன்று மாதங்களில், உலர் பழங்களின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற உலர்ந்த பழங்களின் விலை கிலோவுக்கு ரூ .200 குறைந்துள்ளது.

393497851 H

மளிகை, உலர்ந்த பழங்கள் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (அமிர்தசரஸ்) தேசியத் தலைவர் அனில் மெஹரா, “முந்திரி, பிஸ்தா மற்றும் உலர் திராட்சை போன்ற அனைத்து உலர் பழங்களின் விலையும் குறைந்துவிட்டது. அதிலும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் மிக அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது” என கூறியுள்ளார்.

பாதாம் ஒரு கிலோவுக்கு 690 முதல் 800 ரூபாய் வரை இருந்தது, இப்போது அது ஒரு கிலோவுக்கு 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முன்பு 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நல்ல தரமான பிஸ்தாக்கள் இப்போது ஒரு கிலோ ரூ.1000 வரை விற்கப்படுகின்றன.

AN120 Almonds Bowl 732x549 thumb

வர்த்தகர்களின் கூற்றுப்படி, உலர்ந்த பழங்களில் மிகப்பெரிய சரிவு பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா ஆகியவற்றில் தெரிகிறது. ஊரடங்கு காரணமாக இனிப்பு கடைகள் மற்றும் திருமண விழாக்களில் முக்கிய பங்கு வகித்த இந்த உலர் பழங்கள் தற்போது தேவைகள் குறைந்துள்ளதால் விலை சரிவு அடைந்துள்ளது என்கின்றனர்.

1newsnationuser5

Next Post

தலித்துகளிடம் இருந்து வாங்கிய இடம்..கோடிகளை கொட்டி பீலா ராஜேஷ் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு

Wed Jun 24 , 2020
கொரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் இருக்கும் தமிழகத்தில் அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பீலா ராஜேஷ் கோடிகளை கொட்டி பிரம்மாண்ட வீட்டைக் கட்டி கிரகப் பிரவேசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கத்துக்கும் திருப்போரூருக்கும் இடையே அமைந்துள்ள ஊர் தையூர் எனும் பட்டியலின மக்கள் அதிகம் வாழும் கிராமம். அங்குள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது கோமான் . அந்தப்பகுதியில் தமிழகத்தைச் […]
112 9

You May Like