அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து கட்சித் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கே.பி.ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார்.

IMG 20201121 WA0004

இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த கே.பி.ராமலிங்கம் “என்னால் ஸ்டாலினை தலைவராக எற்றுக் கொள்ள முடியவில்லை. கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக தலைவருக்கான பக்குவம் ஸ்டாலினுக்கு இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயற்றவர். அரசியலுக்காகவும், தன்னை முன்னிறுத்துவதற்காகவும் மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

images 2020 11 21T120019.623

திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கே.பி.ராமலிங்கம், கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்த போது, அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் கட்சியை கைபற்றுவதில் மோதல் போக்கு நிலவிய போது அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டவர்.

இந்நிலையில், திமுக விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Newsnation_Admin

Next Post

காசியின் தந்தை அதிரடி கைது..! சிக்கிய வீடியோவில் நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள்..!

Sat Nov 21 , 2020
பல பெண்களை ஏமாற்றி பாலியல், பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசியின் தந்தையும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி பெண்கள், திருமணம் ஆனவர்கள் என பல பணக்கார பெண்களை குறிவைத்து சமூக வலைத்தளங்கள் மூலம் பேசி காதல் வலையில் வீழ்த்தியவன் காசி. அவர்களிடம் நெருங்கி பழகி உடலுறவு வரை சென்று அதனை தனது நண்பர்கள் மூலம் வீடியோவாக பதிவு செய்து பின்னர் அந்த பெண்களை […]
kasi883 1589170127

You May Like