அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

கொரோனா பீதி.. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியிலும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை.. திரையரங்குகள் மூடல்..

கொரோனா பீதி காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

kerala corona

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர் 17 பேர் உட்பட, இந்தியர்கள் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 10 பேர், டெல்லியில் 6 பேர், கர்நாடகாவில் 4 பேர், லடாக்கில் 3 பேர், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 56 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 14 வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

samayam tamil

இந்நிலையில், டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் நடைபெறாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திரையரங்குகளும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளை மூடியுள்ள நிலையில், தற்போது டெல்லி அரசும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

பிகிலுக்கு ரூ.50 கோடி.. மாஸ்டருக்கு ரூ.80 கோடி.. விஜய் கரெக்டா தான் வரி கட்டிருக்காரு.. வருமான வரித்துறை தகவல்..

Thu Mar 12 , 2020
பிகல் படத்திற்கு ரூ. 50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ. 80 கோடி சம்பளம் பெற்றுள்ள நடிகர் விஜய், முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இன்று மாலை வரை நடைபெற்ற இந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
gurumoorthy teased vijay...suresh kamatchi tweet

You May Like