UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கொரோனா தாக்கம்.. அஜித்தின் வலிமை படத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்..

கொரோனா தாக்கம் காரணமாக அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை படக்குழுவினர் செய்துள்ளனர்.

valimai ajith

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் – ஹெச் வினோன் – போனி கபூர் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். ஹைதராபாத், சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாக அமலில் ஊரடங்கு உத்தரவால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் படத்தின் மிகமுக்கிய ஆக்‌ஷன் காட்சிகளை ஜோர்டான் நாட்டில் படமாக ஹெச். வினோத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஜோர்டான் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் வலிமை படத்தை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டில் நடைபெற இருந்த அனைத்து படப்பிடிப்புகளும் கால வரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேறொரு நாட்டில் வலிமை படத்தின் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

valimai n

பில்லா 2, காலா உள்ளிட்ட படங்களில் நடித்த ஹுமா குரேஷி அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். யோகி பாபு காமெடியனாக இப்படத்தில் தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

நாளை முதல் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் : சென்னை மாநகராட்சி உத்தரவு..

Fri Apr 3 , 2020
நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை சென்னையில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக கடந்த 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறத்தப்பட்டது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகரங்களில் […]
Mutton 1068x601 1

You May Like