இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கொரோனா பீதி.. 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடல்.. சுமார் 30 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு..

கொரோனா பீதி காரணமாக 25-க்கும் மேற்பட்ட நாடுகள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளதால், சுமார் 30 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

school closure corona

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச பொருளாதார நிலைமையும் மோசமடைந்து வருகிறது.

இதனிடையே தொடக்க பள்ளிகளை மூட பல்வேறு நாடுகளின் அரசுகள் உத்தரவிட்டுள்ளதால் உலகம் முழுவதும் சுமார் 30 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பள்ளி மூடல் காரணமாக மொத்தம் 291,550,056 குழந்தைகளில், அதிகபட்சமாக சீனாவில் 233,169,621 குழந்தைகள் உள்ளனர்.

school children corona

கொரோனா பீதி காரணமாக 25-க்கும் மேற்பட்ட நாடுகள், பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளன. இவற்றில் 14 நாடுகள், நாடு தழுவிய அளவில் பள்ளிகள் மூடுவதை கட்டாயமாக்கியதால், சுமார் 30 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் கல்வி கற்பதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருசில நாடுகள், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும், பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளன. இந்த நாடுகளும் நாடு தழுவிய அளவில் பள்ளிகளை மூட உத்தரவிட்டால், மேலும் கூடுதலாக 18 கோடி பள்ளி செல்லும் குழந்தைகளின் பாடம் கற்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஐ.நாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சீனா, வட கொரியா, தென் கொரியா ஜப்பான், ஈரான், இத்தாலி, குவைத், லெபனான், மங்கோலியா, ஜார்ஜியா, பஹ்ரைன், அர்மேனியா, அஸெர்பைஜான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

corona school closure

அதேபோல் இந்தியா, ஆஃப்கானிஸ்தான், பூடான், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈராக், பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், யுனைடெட் கிங்டெம், அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட நாடுளில் ஒருசில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

வடமாநில தம்பதிகள் உட்பட மூவர் வெட்டி படுகொலை...தவிக்கும் 10 மாத குழந்தை...

Mon Mar 9 , 2020
சேலம் அருகே, வடமாநிலம் தம்பதிகள் உள்பட மூன்று பேரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையை சொந்தமாக நடத்தி வருகிறார். இவரிடம் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். தங்கராஜூவின் வீட்டுக்குப் பின் உள்ள தோட்டத்தில் […]
rape,murder,rape and murder,hyderabad rape,hyderabad rape murder,rape case,india vet rape and murder,hyderabad rape and murder,murder rape,hyderabad rape and murder case,rape and murder accused killed,hyderabad rape case,hyderabad priyanka reddy rape murder case,kollam minor rape murder case: relative under custody,telangana veterinary doctor's murder,bute murder,hyderabad murder,murder case,murderer

You May Like