கல்லூரி முதலாம் ஆண்டு.. பாடம் ஒன்னும் புரியல.. ஆன்லைன் வேற..! மாணவன் செய்த கொடூர காரியம்..! “ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கினால்.. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்..” பொள்ளாச்சி ஜெயராமன் சவால்.. "எனக்கு இல்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது" காதல் மனைவியை குத்தி கொன்ற காதலன்..! இனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா??? அதிருப்தியில் குடிமக்கள்.. விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்.. குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G..! பதிவிறக்கம் செய்வது எப்படி..? சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்..! நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..! அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு..! மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..?

அடங்காத கொரானா: வடசென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு

கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் வட சென்னையில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 2 இடங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ;தீவிரமடையும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சென்னையில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3,717 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தலா 2 ஆயிரம் பேருக்கு மேல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பில் வட சென்னையில் மட்டும் 50% பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், மாதவரம் ஆகிய 6 மண்டலங்கள் வடச் சென்னையில் உள்ளன. வடசென்னையில் வசிக்கும் 24 லட்சம் பேரில் இதுவரை 10 ஆயிரம் பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரானாவால் பலியான 204 பேரில் வட சென்னையில் மட்டும் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

images 15

முன்னதாக கொரானா பரவலை கட்டுப்படுத்த ராயபுரத்தில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் முதலில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகரில் பாதிப்பு குறையாததால் வட சென்னையை அடைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து உத்தரவு ஏதும் வரவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது தெரு அடைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட சென்னையில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொரானா நோய் தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது, ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 40 ஆயிரம் தெருக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. சென்னையில் 6,900 தெருக்களில் மட்டுமே கொரானா தொற்று பாதிப்பு உள்ளது. பாதிப்பு உள்ள தெருக்களில் பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மும்மரமாக உள்ளது.சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் தெரு அடைப்பு திட்டம் அமலாகிறது,’ என்றும் கூறியுள்ளனர்.

1newsnationuser4

Next Post

ஹோட்டல்களில் விலை உயர்த்தப்படுகிறதா? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Sun Jun 7 , 2020
ஹோட்டல்களில் விலையுயர்த்தப்படுவதாக வரும் தகவல் உண்மையில்லை. பழைய விலைக்கே உணவுகள் விற்கப்படும். நாளை முதல் தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டு இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் ஹோட்டல்கள் திறக்கப்படுவதாலும், தமிழக அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றும் போது செலவீணங்கள் கூடுவதாலும் விற்கப்படும் உணவுகளின் விலை உயர்த்தப்படலாம். மேலும் ஹோட்டல்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் வெளியூருக்கு […]
hotel foods

You May Like