இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…சக்சஸ் மீட்டில் துல்கர் சல்மான் பேச்சு…

சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் சக்சஸ் மீட்டில் தனது அனுபவங்களை துல்கர் சல்மான் பகிர்ந்து கொண்டார்.

dulkar salman

துல்கர் சல்மான், கவுதம் மேனன், ரிது வர்மா நடிப்பில் உருவான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட துல்கர் சல்மான், “இந்தப் படத்துக்காக இயக்குநர் தேசிங் பெரியசாமி 5 வருடங்களாக உழைத்தார். சினிமாவை மிக உண்மையாக நேசிப்பவர்.
இங்கு அனைவருமே நல்ல மனது கொண்டவர்கள் என்று கூறினார். மேலும்,தான் மட்டும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் இல்லை. இந்தப் படம் மனதளவில் என்னை அதிகம் பாதித்தது. கவுதம் சார் தான் ஹீரோ. அவரை திரையில் பார்த்ததும் நானும் கைதட்டி ரசித்தேன். ரிது வர்மா சினிமாவுக்காகவே பிறந்தவர் போல் இருக்கிறார். அவர் கண்ணிலேயே நடிக்கிறார் என்றும், ரக்ஷன் எனது நெருங்கிய நண்பராக மாறிவிட்டார்” என கூறியுள்ளார்.

1newsnationuser2

Next Post

பிராய்லர் கோழிகளால் கொரோனா வைரஸ் இல்லை...பிரதமர் மோடி...

Sat Mar 7 , 2020
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக பல போலியான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், உதாரணமாக பிராய்லர் கோழிகளுக்கு கொரோன வைரஸ் தொற்று பரவியுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் கோழி இறைச்சிகளின் பயன்பாட்டை தவிர்க்குமாறு வதந்திகளை பரப்பி வந்தனர். இதன் எதிரொலியாக தெலுங்கானா மாநில அமைச்சர்கள் கோழியின் இறைச்சியில் கொரோனா […]
modi speech about corona

You May Like