“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

வடமாநிலங்களில் துர்கா பூஜை விழா கோலாகலம்..!

பாலிவுட் நட்சத்திரங்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்…!

bollywood durga pooga

நவராத்திரியையொட்டி வட மாநிலங்களில் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
துர்காஷ்டமியை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உமைய்யா தாம் கோவிலில் நடைபெற்ற மகா ஆரத்தி வழிபாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Durga Puja 2
Devotees throng inside a “pandal,” or a temporary structure set up to worship Hindu goddess Durga during the Durga Puja festival in Kolkata, India, Wednesday, Oct. 2, 2019. The five-day festival commemorates the slaying of a demon king by goddess Durga, marking the triumph of good over evil. (AP Photo/Bikas Das)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சன்னிதானத்தில் உள்ள அம்மனுக்கு 4 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் நாணயங்களால் விசேஷமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

abinathan kolu

கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு பாலக்கோட் விமானத் தாக்குதல் மற்றும் அபிநந்தனை நினைவு கூரும் வகையில் பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மணிப்பூர் மாநிலம் இம்பாலில் துர்கா பூஜை சிறப்பு பஜனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர் .

0c42a86b 5fcc 44b8 9e62 3fb82cf46dcf

டெல்லி ஜந்தேவாலன் கோவிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அமிதாப்பச்சன் குடும்பத்தினர் சார்பிலான துர்காபூஜை விழாவில் நடிகை கஜோல் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

e306d6d7 2e6b 4cd6 9bdb d6f257694a38

வடக்கு மும்பையில் துர்காஷ்டமியை முன்னிட்டு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். துர்காஷ்டமியை முன்னிட்டு கொல்கத்தாவில் திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தனது குடும்பத்தினருடன் வாத்தியங்களை இசைத்து நடனமாடிக் கொண்டாடினார்.

Newsnation_Admin

Next Post

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார்

Mon Oct 7 , 2019
வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார். அவரது உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், 1983ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்து வந்த இவர், சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வந்தார். வடிவேலுடன் இணைந்து இவர் பணியாற்றிய பல்வேறு படங்கள் காமெடியில் உச்சம் தொட்ட வை. அதிலும், […]
orbiyuary card

You May Like