ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..?

ஊரடங்கு காலத்தில் அவசர எண் 100க்கு அழைத்து உதவி கேட்ட பார்வையற்ற இளைஞர்!!!

police control room

மதுரை : ஊரடங்கு உத்தரவினால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் அவசர எண் 100க்கு அழைத்து பிரச்சனைகளை சொன்னார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்.


மதுரை மாவட்டம் மேலவளவு சேக்கிபட்டிக்கு அருகே உள்ளது உடப்பன்பட்டி கிராமம். இங்கு தனது வயதான தாய் தந்தையுடன் வசித்துவருபவர் தான் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இளைஞரான சத்தியராஜ்.இவர் அன்றாட ஏதாவது வேலை செய்தால் மட்டுமே வாழ்வினை நடத்தமுடியும் என்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்ட நிலையில் அவரால் எங்கு செல்லமுடியாத சூழல் உருவானது.

இந்த இக்கட்டான சூழலில் தனது வயதான தாய் தந்தைக்கு உணவு வழங்கமுடியவில்லை, எனவும் அதற்கான எந்த அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் இருந்துள்ளது. யாரிடம் உதவிகேட்பது என்று தெரியாத நிலையில் அவசர எண் 100க்கு கால் செய்து தன்னுடைய பிரச்சனையை சொல்லியுள்ளார்.

Madurai police help

இதனைத்தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேலவளவு காவல்நிலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக மளிகைப்பொருட்கள், அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி போலீசார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வழங்கியுள்ளனர்.

பசியால் வாடும் குடும்பத்தினருக்கு வீடு தேடி வந்து உதவிய காவல்துறையினரின் இச்செயலை பார்த்து மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் காவல்துறையினருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு.. மகாராஷ்டிரா முதலிடம், 2வது இடத்தில் டெல்லி.. மற்ற மாநிலங்களின் நிலை என்ன..?

Sun Apr 12 , 2020
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 909 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 8000-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பார்க்கலாம்.. நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த […]
கொரோனா

You May Like